சனிப்பெயர்ச்சி விழா 2020

..............................................................................................................................................................................................................................................................................

நாள்: 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ.சனீஸ்வரர் பகவான் வருகின்ற 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து இடம் பெயர்ந்து மகர ராசிக்கு பெயர்ச்சியிக்கும் விழா நடைபெறவுள்ளது.

Admission Restricted due to COVID-19 Call Temple office

 

 

கால பைரவர் அஷ்டமி

பைரவர் அவதரித்த திருநாளான 07.12.2020 திங்கட்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல் பொழிச்சலூர் சத்ரு சம்ஹார மஹா கால பைரவருக்கு யாகங்களும் சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெறும்.

Admission Restricted due to COVID-19 Call Temple office

வேந்தர் டிவி - மூன்றாவது கண்

பைரவர் வழிபாடு

ஸ்ரீ சம்ஹார மகா கால பைரவர் பீடம்

  • அறிந்து தவறிழைப்போரை தண்டிக்கும் அமர்தகர்
  • அறியாமல் அநீதி இழைப்போரின் பாவம் போக்கும் பாப பஷணர்
  • திசை எட்டும் காக்கும் பைரவர் ஆலயம்
  • ஸ்ரீசம்ஹாரமகாகாலபைரவர்

மேலும் படிக்க

கால பைரவர் - வீடியோ