வழிபடும் நேரங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை
காலை - 5.45 AM - 12.00 PM
மாலை - 4.00 PM - 08.30 PM
சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை
காலை - 5.30 AM to 01.00 PM
மாலை - 3.00 PM to 09.00 PM

சனியின் பிடியில் இருந்து தப்பிக்க காலபைரவர் வழிபாடு

பைரவர் வழிபாடு

ஸ்ரீ சம்ஹார மகா கால பைரவர் பீடம்

அறிந்து தவறிழைப்போரை தண்டிக்கும் அமர்தகர்
அறியாமல் அநீதி இழைப்போரின் பாவம் போக்கும் பாப பஷணர்
திசை எட்டும் காக்கும் பைரவர் ஆலயம்
ஸ்ரீசம்ஹாரமகாகாலபைரவர்

மேலும் படிக்க

கால பைரவர் - வீடியோ

திருவிழா அழைப்பிதழ்

மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

நாள்: 24-02-2017 வெள்ளிக்கிழமை

4.30 முதல் மறுநாள் விடியற்காலை வரை நான்குகாலம் பூஜை அபிக்ஷேகங்களும் திரு விளக்கு பூஜை பரதநாட்டியம் நிகழ்ச்சி பக்தி பாடல்கள் நிகல்ஜி மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகின்றன.

1. மெகா மெலோடிஸ் இன்னிசை குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி
2. இந்து முன்னணி நடத்தும் 108 திருவிளக்கு பூஜை
3. பொழிசை நாட்டியார்பணா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம்
4. ஆசிரியர் தாமரை கண்ணன் சொற்பொழிவு

மேலும் விபரங்கள் படிக்க

மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

2014 - சனிபெயர்ச்சி புகைப்படங்கள் பார்க்க

2014 - சனிபெயர்ச்சி - வீடியோ

முந்திய அழைப்பிதழ் பார்க்க

Copyright 2010@Managing Hereditary Trustee, Agathiyar Siddhar dhyana peetam Pozhichalur. All right reserved.

Powered By : J B Soft System, Chennai