பூஜைகள்
தினசரி பூஜை விவரங்கள்
நேரம் பூஜை
காலை 5.45 மணி உஷக்காலம் பூஜை
காலை 8.00 மணி காலசந்தி பூஜை
காலை 11.30 மணி உச்சிக்கால பூஜை
மாலை 3.00 மணிக்கு சாயரட்சை
இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை
கோவில் நடை திறக்கும் நேரம்
காலை 5.45 to பகல் 12.00
மாலை 4.00 to இரவு 8.30
சனிக்கிழமை
காலை 5.30 to பகல் 1.00
மாலை 3.00 to இரவு 9.00

அனைத்து பரிகார அபிஷேகங்கள், பரிகார ஹோமங்கள் செய்யபடும் நேரம்
காலை 7.00 மணிக்கு, காலை 11.30 மணிக்கு, மாலை 3.30 மணிக்கு

இணையதளத்தின் முலம் பதிவு செய்ய வேண்டி பூஜை
கட்டண விவரங்கள்
பூஜை கட்டணம்
அஷ்டோத்திரம் (108) 200.00
த்ரு சதீ அர்ச்சனை (308) 400.00
சஹஸ்ர நாமஅர்ச்சனை (1008) 1200.00
பால் அபிஷேகம் 500.00
சிறப்பு அபிஷேகம் 650.00
மகா சிறப்பு அபிஷேகம் 1300.00
மகா சிறப்பு அபிஷேகம் 2100.00
நவகிரக அபிஷேகம் 1300.00
பஞ்ச கவ்ய அபிஷேகம் 1000.00
சிறப்பு ஹோமம் 3000.00
மகா சிறப்பு ஹோமம் 4200.00
நவகிரக ஹோமம் 4200.00
108 சங்காபிஷேகம் 17000.00
பிரதோஷ அபிஷேகம் 5500.00
நை வேத்தியங்கள் 600.00
லட்ச்சார்ச்சன(சனிபெயர்ச்சி மட்டும்) 300.00
பிரதோஷம் அன்னதானம் சுந்தர முதலியார் அறக்கட்டளை Minimum - 5kg & above - per kg - Rs. 500/-
பிடாரிகள்ளியம்மன் சிறப்பு அபிஷேகம் 1500.00
பிடாரிகள்ளியம்மன் மஹா சிறப்பு அபிஷேகம் 2500.00
ஸ்ரீ ஆனந்த வல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் சனீஸ்வரர் தலம்
தேவதை ஹோமங்கள் பலன்கள்
கணபதி கணபதி ஹோமம் காரிய தடங்கல் நீங்கும
முருகன் சத்ருசம்ஹார ஹோமம் சத்ரு உபாதை நீங்கும்
சிவன் மிருத்யுஞ்யே ஹோமம் எம பயம் நீங்கும்
அம்பாள் கௌரி ஹோமம் தீர்க்கசுமங்கலிபாக்யம்
பைரவர் அஷ்டபைரவர் ஹோமம் மாந்தீரிககோளாறுநீங்கும்
சூரியன் ஸௌர ஹோமம் அரசாங்கஉத்யோகம்
சந்திரன் ஸோம ஹோமம் மனஅமைதிபெறவும்
செவ்வாய் பௌம ஹோமம் மனை வாங்கல் - விற்பதில் தடை நீங்கும், செவ்வாய் தோஷம் நீங்கும்
புதன் ஸௌம்ய ஹோமம் கலை துறையில் மேன்மை
குரு ரேஹஸ்பதி ஹோமம் புத்ர பேறு உண்டாகும்
சுக்ரன் பார்க்கவ ஹோமம் செல்வ வளம் உண்டாகும்
சனி தில ஹோமம் ஆயுள் பலம் உண்டாகும்
ராகு ராகு ஹோமம் யோகம், நாகதோஷம் நீங்கும்
கேது கேது ஹோமம் முக்தி தரும்
வ்ருஷபம் வ்ருஷப ஹோமம் அப மிருத்யு தோஷம் நீங்கும்
ஆஞ்சனேயர் வாயுபுத்ர ஹோமம் மன கவலை நீங்கும்
தட்சணாமூர்த்தி வித்யா ஹோமம் படிப்பில் மேன்மை
விஷ்ணு சுதர்ஸன ஹோமம் வியாபார தடைகள் நீங்கும்
பிரம்மா ஹிரண்யகர்ப்ப ஹோமம் பாலாரிஷ்டம் நிவர்த்தி, குழந்தை நன்முறையில் ஜனனம்
துர்க்கை துர்க்கா ஹோமம் திருமணம் கைகூடும்
சண்டிக்கேஸ்வரர் பக்த ஹோமம் முக்தி, மறு ஜெனன சுபம்