தமிழ்நாடு சுற்றுலா துறை முலம் அறிமுகபடுத்தபட்ட வடதழிழ்நாட்டில் சென்னையில் உள்ள நவகிரஹ templeகள்
எண் | இடம் | temple | சிறப்பு |
---|---|---|---|
1 | கொளப்பாக்கம் | அகஸ்தீஸ்வரர் ஆனந்தவல்லி | சூரியன் |
2 | சோமங்கலம் | சோமாநாதீஸ்வரர் காமாட்சி | சந்திரன் |
3 | பூந்தமல்லி | வைத்தீஸ்வரர் தையல்நாயகி | அங்காரகன் |
4 | கோவூர் | சுந்தரேஸ்வரர் சௌந்தாம்பிகை | புதன் |
5 | போரூர் | ராமநாதீஸ்வரர் | குரு |
6 | மாங்காடு | வெள்ளீஸ்வரர் | சுக்கிரன |
7 | பொழிச்சலுர் | அகஸ்தீஸ்வரர் | சனி |
8 | குன்றத்துர் | நாகேஸ்வரர் காமாட்சி | ராகு |
9 | கெருகம்பாக்கம் | நீலகண்டேஸ்வரர் ஆதிகாமாட்சி | கேது |