இருபிடதிற்கான வழிதடம்

ஸ்ரீ அகத்திஸ்வாரர் ஆலயம்
தொண்டை மண்டல நவகிரஹ பரிகார ஸ்தலம்
பொழிச்சலுர், சென்னை-600 074. போன்: 044-32564022

பொழிச்சலூர் கோவில் இருக்கும் இடம், வழி,

சென்னை விமான நிலையம் பின்புறம் 3 கி.மீ. பல்லாவரம், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ

பேருந்து தடம்

பிரட்வே - பொழிச்சலூர் 52, 60G
பல்லாவரம் - பொழிச்சலூர். 52, 60G, M52, M52H
கூடுவாஞ்சேரி - பொழிச்சலூர் M52
அஸ்தினாபுரம் - பொழிச்சலூர் M52
மண்னிவாக்கம் - பொழிச்சலூர் M52H)

இறங்கும்மிடம் - அகத்திஸ்வாரர் கோவில் பஸ்ஸ்டாப்

தனியார் சேர் ஆட்டோ பல்லாவரத்திலிருந்து பொழிச்சலூருக்கு ரூ.10 -கட்டணம்