திருவிழா அழைப்பிதழ்

..............................................................................................................................................................................................................................................................................

ஸ்ரீ சம்ஹார மகா கால பைரவர் பீடம்

அகத்தீஸ்வரர் கோவில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் காலபைரவர் ஆக்ரோஷ ஆதிக்கம் பெற்று சம்ஹார மஹா கால பைரவராக சுய உருப்பெற்றுள்ளார், எனது கனவில் தோன்றி, அது நிஜமாகி அஷ்ட பைரவர்கள் நேரடியாக எனக்கு அருள்பாலித்துக் கோவிலையும் அதன் நிர்வாகத்தினையும் என்னையும் எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கும், எனக்கு அறிந்து தவறிழைப்போரைத் தண்டித்தும், முடக்கி வைத்து எனக்கு பக்கபலமாக இருந்து பைரவர்கள் அருள்பாலித்து எனக்கு வரும் ஆபத்துகளைத் தாங்கி உயிர் துறந்து கொண்டு எதிரிகளைத் தண்டித்துக்கொண்டு தற்பொழுது  அஷ்ட பைரவர் வழி நடத்தி வருகின்றர். இவற்றின் உண்மையை இவ்வாலயத்தில் நடைபெறும் பைரவர் வழிபாடு, இராகு கால வழிபாடு, பிரதோஷ வழிபாடு நேரத்தில் பைரவர் ஓலம் இட்டு வழிபடுவதை நேரில் காணலாம். இது இந்த ஆலயத்தின் சிறப்பு. இந்த பைரவர் தரிசனத்தினை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது. "தான்' என்ற கர்வத்தால் பாவம் செய்தவர்களுக்கும் அக்கிரமக்காரர்களுக்கும் தண்டனை வழங்குவதால்" அமர்தகர்' என்றும், பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்கி அருள்வதால் 'பாப பஷணர்' என்றும் அழைக்கப்படுகிறார். 

கால பைரவர் யந்திரம், கயிறு, அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனிக்கிழமை, ஞாயிறு ராகு காலத்தில் பூஜித்து கொடுக்கப்படும். 

சனி

10.30 to 11.30 மாலை 6.30 pm to 8.00 pm., - தேய்பிறை அஷ்டமி

மாலை 6.30 pm to 8.00 pm.  - ராகுகாலம்

அன்றைய தினத்தில், பைரவர் அருள்-ஆசியும், அருள்வாக்கும் சொல்லப்படும்.

 சிவஸ்ரீ சத்ருசம்ஹார குமாரசுவாமி சண்முகவேல்
 ஸ்ரீ சம்ஹார மகா கால பைரவர் பீடம் 
தொண்டை மண்டல ஆதீன நிர்வாக பரம்பரை தர்மகர்த்தா

போன் : 044 - 22631410,

செல் : +91 93818 17940.

மேலும் விவரங்களுக்கு

 

 

திருவிழா அழைப்பிதழ்

மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

13-02-2018 முதல் 14.02.2018 மறுநாள் விடியற்காலை வரை நான்குகாலம் பூஜை அபிக்ஷேகங்களும் திரு விளக்கு பூஜை பரதநாட்டியம் நிகழ்ச்சி பக்தி பாடல்கள் நிகல்ஜி மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகின்றன.

1.முதல் கால அபிக்ஷேகம்
2.இந்து முன்னணி நடத்தும் 108 திருவிளக்கு பூஜை
3.பொழிசை நாட்டியார்பணா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம்
4.திரு.ந. தாமரைகண்ணன் அவர்களின்
சொற்பொழிவு.
5.இரண்டாம் கால அபிக்ஷேகம்
6.மெகா மெலோடிஸ் இன்னிசை குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி
7.மூன்றாம் கால அபிக்ஷேகம்
8.நான்காம் கால அபிக்ஷேகம்

முக்கிய V.V.I.P க்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்

அழைபிதழ் பார்க்க

முந்திய அழைப்பிதழ் பார்க்க

சனியின் பிடியில் இருந்து தப்பிக்க காலபைரவர் வழிபாடு

பைரவர் வழிபாடு

ஸ்ரீ சம்ஹார மகா கால பைரவர் பீடம்

  • அறிந்து தவறிழைப்போரை தண்டிக்கும் அமர்தகர்
  • அறியாமல் அநீதி இழைப்போரின் பாவம் போக்கும் பாப பஷணர்
  • திசை எட்டும் காக்கும் பைரவர் ஆலயம்
  • ஸ்ரீசம்ஹாரமகாகாலபைரவர்

மேலும் படிக்க

கால பைரவர் - வீடியோ