பார்வையிட்ட முக்கிய பிரமுகர்கள்

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இந்து அமைப்பு தலைவர்கள், தலைமை செயலக செயலாளர்கள், காஞ்சி சங்கரச்சரியர்கள், கர்நாடக சங்கரச்சரியர்கள், வட மாநில சாதுக்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்கர், ஜப்பானியர்கள், பிரெஞ்ச்காரர்கள் ஆகியோர்கள் இந்த ஆலையத்தில் வந்து பரிகாரம் செய்து வழிபட்டு சென்றுள்ளனர்.

<< முந்தய