சனிப்பெயர்ச்சி விழா 2017

..............................................................................................................................................................................................................................................................................

சனிபெயர்ச்சி விழா அழைப்பிதழ்

நாள்: 19-12-2017 செவ்வாய்

காலை 10:01 AM சனி பகவான் விருச்சகம் இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த மாற்றத்தினால் சுப பலன் மற்றும் அசுப பலன் பெரும் இராசிகள்

I. சனிப்பெயர்ச்சி விழா

II. சனிப்பெயர்ச்சி பலன் பெரும் இராசிகள்

III. சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழ்

 

 

திருவிழா அழைப்பிதழ்

மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

13-02-2018 முதல் 14.02.2018 மறுநாள் விடியற்காலை வரை நான்குகாலம் பூஜை அபிக்ஷேகங்களும் திரு விளக்கு பூஜை பரதநாட்டியம் நிகழ்ச்சி பக்தி பாடல்கள் நிகல்ஜி மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகின்றன.

1.முதல் கால அபிக்ஷேகம்
2.இந்து முன்னணி நடத்தும் 108 திருவிளக்கு பூஜை
3.பொழிசை நாட்டியார்பணா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம்
4.திரு.ந. தாமரைகண்ணன் அவர்களின்
சொற்பொழிவு.
5.இரண்டாம் கால அபிக்ஷேகம்
6.மெகா மெலோடிஸ் இன்னிசை குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி
7.மூன்றாம் கால அபிக்ஷேகம்
8.நான்காம் கால அபிக்ஷேகம்

முக்கிய V.V.I.P க்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்

அழைபிதழ் பார்க்க

முந்திய அழைப்பிதழ் பார்க்க

சனியின் பிடியில் இருந்து தப்பிக்க காலபைரவர் வழிபாடு

பைரவர் வழிபாடு

ஸ்ரீ சம்ஹார மகா கால பைரவர் பீடம்

  • அறிந்து தவறிழைப்போரை தண்டிக்கும் அமர்தகர்
  • அறியாமல் அநீதி இழைப்போரின் பாவம் போக்கும் பாப பஷணர்
  • திசை எட்டும் காக்கும் பைரவர் ஆலயம்
  • ஸ்ரீசம்ஹாரமகாகாலபைரவர்

மேலும் படிக்க

கால பைரவர் - வீடியோ